மேஷ இராசிக்கு இன்று உங்களுக்கு வரவை மீறிய செலவு உண்டாகும். குழந்தைகளின் படிப்பில் ஆர்வமின்மை காணப்படும். உறவினர்களால் மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும். சிந்தித்து செயல்படுவீர்கள் என்றால் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உங்களின் கடன்கள் ஓரளவுக்கு குறையும்.