வாட்ஸ் அப்பை uninstall செய்ய போறீங்களா…? அதுக்கு முன்னாடி இதை பண்ணுங்க…!!

வாட்ஸ் அப்பை uninstall செய்வதற்கு முன்னர் இந்த சிறப்பு செயல்முறைகளை பின்பற்ற வேண்டும்.

வாட்ஸ்அப் தன்னுடைய பிரைவசி கொள்கையை மாற்றி அமைத்துள்ளது. இதையடுத்து வருகிற 8ம் தேதிக்குள் இதை பயனாளர்கள் அப்டேட் செய்யவில்லை என்றால் வாட்ஸ்அப் அக்கௌன்ட்  மூடப்படும் என்று அறிவித்துள்ளது. இது பயனாளர்களிடையே பெரும் சர்ச்சையையும், கோபத்தையும் உண்டாக்கியுள்ளது. இந்நிலையில் வாட்ஸ்அப் க்கு மாற்றாக புதிய செயலி ஒன்று வந்துள்ளது. இதனால் பலரும் வாட்ஸ்ஆப் செயளியை அன்இன்ஸ்டால் செய்து மற்ற செயலிகளை மாறி வருகின்றனர். எனவே வாட்ஸ்அப்பை uninstall செய்யும் முன் இந்த விஷயங்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். உங்கள் செல்போனிலிருந்து வாட்ஸ்அப்பை நீக்க ஒரு சிறப்பு செயல் முறையை பின்பற்ற வேண்டும். வாட்ஸ் அப்பை நிரந்தரமாக நீக்க ஒரே வழி இது தான்.

முதலில் உங்கள் ios அல்லது android மொபைலில் வாட்ஸ் அப்பை open செய்ய வேண்டும்.

பின்னரே உங்கள் மொபைலில் மேல் வலது புறத்தில் உள்ள மூன்று புள்ளிகளை தட்டவும்.

இப்போது உங்கள் அக்கௌன்ட் விருப்பத்தை உள்ளிடவும்.

பின்னர் delete my account என்பதை அழுத்தவும்.

புதிய பக்கத்தில் உங்களுடைய செல்போன் எண்ணை உள்ளிட்டு delete my account என்பதை அழுத்தவும்.

delete செய்வதற்கு முன் நீங்கள் அதற்கான காரணம்என்னவென்று சொல்ல வேண்டும்.

இப்போது delete my account  என்பதை மீண்டும் தட்டவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *