அரசு போக்குவரத்து கழகங்களில் 417 காலி பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலம் விண்ணப்பங்களை தமிழ்நாடு அரசு கோரி உள்ளது.

பணி: Graduate & Diplamo Apprentice
காலி பணியிடங்கள்: 417
கல்வித் தகுதி: Degree, Diploma in engineering
வயதுவரம்பு: 21 – 30
விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 10

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க TNSTC என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.