2024 ஒருங்கிணைந்த உயர்நிலை தேர்வு மூலம் காலி பணியிடங்களில் நிரப்புவதற்கான அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி லோயர் டிவிஷனல் கிளார்க், ஜூனியர் செகரட்டரியேட் அசிஸ்டன்ட் , டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் என மொத்தம் 3,712 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ssc.nic.in என்ற இணையதளத்தில் மே 9ம் தேதி இரவு 11 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.