மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் 2023 ஆம் ஆண்டுக்கான வருவாய்த் துறை, எம்டிஎஸ் மற்றும் ஹவால்தார் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நிறுவனத்தின் பெயர்: Staff Selection commission

பதவி பெயர்: MTS and Havaldar (CBIC &CBN)

மொத்த காலியிடம்: 11409

கல்வித்தகுதி: Matriculation

வயதுவரம்பு: 18-27 years

கடைசி தேதி: 17.02.2023

கூடுதல் விவரம் அறிய:

www.ssc.nic.in

https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_mts_18012023.pdf