எஞ்ஜீனியர்களுக்கு இந்திய கடற்படையின் தகவல் தொழில்நுட்ப பிரிவில் SSC EXECUTIVE பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் 18 பணியிடங்களுக்கான ஆட்தேர்வு நடைபெற உள்ளதாகவும், விண்ணப்ப பதிவு ஆகஸ்ட் இரண்டாம் தேதி முதல் நடைபெறுவதாகவும் விண்ணப்பிக்க ஆகஸ்ட் 16 கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கல்வி தகுதியாக MSC, BE, B.Tech, M.Tech, MCA நிர்ணயிக்கப்பட்டுள்ளது.