எனக்கு போட்டி நான் மட்டுமே அனுஷ்கா பேட்டி…!!!

ஹேம்சந்த், இவர் அனுஷ்காவின் மிக பெரிய ரசிகர்.இவரால் முகநூலில் அனுஷ்கா பெயரில் ஒரு பக்கம் ஆரம்பிக்கப்பட்டது. ஐந்து வருடங்களாக அவரே அந்தப் பக்கத்தை நிர்வகித்து வந்தார். இந்நிலையில் அனுஷ்கா தனது பிறந்தநாளின்போது அதை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

அனுஷ்கா க்கான பட முடிவு

 

அதன் பின் இந்தப் முகநூல் பக்கத்தில் லட்சக்கணக்கான ரசிகர்கள் இணைந்துள்ளனர். தற்போது இந்த முகநூல் பக்கத்தில் ரசிகர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியுள்ளது. இந்நிலையில் அனுஷ்காவிடம் ‘சினிமாவில் உங்களுக்குப் போட்டியாக யாரை நினைக்கிறீர்கள் என்று கேட்டபொது ‘எனக்குப் போட்டி நான் மட்டுமே’ என்று சொல்லி இருக்கிறார்.