சமுத்திரக்கனியின் கொளஞ்சி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சமுத்திரக்கனியின் கொளஞ்சி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

இயக்குனர் மற்றும்  நடிகராக  இருக்கும் சமுத்திரக்கனி பல படங்களில் நடித்து உள்ளார். இவர் இயக்கும் அனைத்து படங்களும் கருத்து  உள்ளதாக   இருக்கும். தற்போது இவர் நடித்துள்ள கென்னடி கிளப், ஆர்.ஆர்.ஆர், சில்லுக்கருப்பட்டி, அடுத்த சாட்டை, வெள்ளை யானை போன்ற பல திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கின்றது.

இந்நிலையில்  தனராம் சரவணன் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிகராக கொளஞ்சி திரைப்படத்தில்  நடித்து வருகிறார்.இதன் படப்பிடிப்பு   பல மாதங்களுக்கு முன்னரே முடிந்தும் ரிலீஸ் ஆவதற்க்கு தாமதம்  ஆகிவருகின்றது. இந்த திரைப்படத்தின் போஸ்டர் ஒன்றினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.சமுத்திரக்கனி, சங்கவி, ராஜாஜி, பிச்சைக்காரன் படத்தில் நடித்த மூர்த்தி உள்பட பலர் இந்த படத்தில் நடித்து இருக்கிறர்கள்.இந்த படம் ஜூலை 19 ஆம் தேதி  ரிலீஸ்  ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது .

 

 

 

.

Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *