திருமணம் செய்து சினிமாவை விட்டு விலகும் அஞ்சலி…!!!

 நடிகை அஞ்சலி தற்போது திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகுவது பற்றி விளக்கம்  அளித்துள்ளார்.

தமிழ், தெலுங்கில் பிஸியாக நடித்து வருபவர் அஞ்சலி தற்போது இவருக்கும் நடிகர் ஜெய்க்கும் காதல் என்று கிசுகிசுக்கள் வெளியாகின. பின்னர் இருவரும் பிரிந்துவிட்டதாக கூறப்பட்டது. தற்போது திருமணம் செய்துகொண்டு சினிமாவில் இருந்து விலகுவது குறித்து தகவல் வெளியாகியாது.   இதுகுறித்து அஞ்சலி கூறியதாவது.

அஞ்சலி க்கான பட முடிவு

நான் டப்பிங் கலைஞராக சினிமா பயணத்தை தொடங்கி அதன்பிறகு நடிகையானேன். என் அம்மாவுக்கு நடிகையாக வேண்டும்  என்ற கனவு இருந்தது. அது பலிக்காத காரணத்தால் என்னை நடிகையாக்கி அவர் கனவை நிறைவேற்றினேன். தற்போது நான் திருமணம் செய்துகொண்டு சினிமா துறையில் இருந்து விலகுவதாக  தகவல்கள் பரவி உள்ளன. அதில் சிறிதும் உண்மை இல்லை.

அஞ்சலி க்கான பட முடிவு

 

அப்படி திருமணம் செய்துகொண்டாலும் ஏன் சினிமாவை விட்டு செல்லவேண்டும். கவர்ச்சியாக நடிக்கவும் தயாராக இருக்கிறேன். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகலை தேர்வுசெய்து நடித்து வருகிறேன். இந்நிலையில் புதிதாக நடிக்க வரும் நடிகைகளுக்கு நான் சொல்லிக்கொல்வது   என்னவென்றால் முழுமையான நடிகை ஆவதற்கு நடிப்பில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்  சாதிக்க பிடிவாதமும் இருக்க வேண்டும் என்றார். என்னை பற்றி வரும் வதந்திகளை கண்டு ஆரம்பத்தில் வருத்தப்பட்டேன். இப்போது அதை கண்டு கொள்வது இல்லை. இவ்வாறு அஞ்சலி பேட்டிஅளித்துள்ளார்.