அமமுக நாடாளுமன்ற , சட்டமன்ற இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு…..!!

மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் 2- ஆம் கட்ட பட்டியலை துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார்.

 

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்  சார்பில் நடைபெறவுள்ள மக்களவை மற்றும் சட்டமன்ற  இடைத்தேர்தலில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை கடந்த 17_ஆம் தேதி 24 நாடாளுமன்ற மற்றும் 09 சட்டமன்ற தொகுதி வேட்பாளரை  அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டார்.

 

 

 

 

இந்நிலையில் இரண்டாம் கட்டமாக மீதம் இருக்கக்கூடிய நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதி வேட்பாளர் பட்டியலை இன்று டிடிவி தினகரன் வெளியிட்டார்.

 

மக்களவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் : 

 

 

 

தேனி- தங்க தமிழ்ச்செல்வன்

வடசென்னை – சந்தான கிருஷ்ணன்,

கிருஷ்ணகிரி – கணேஷ் குமார்

வேலூர் -பாண்டு ரங்கன்

தர்மபுரி – பழனியப்பன்

திருவண்ணாமலை – ஞானசேகர்

ஆரணி- செந்தமிழன்

 

 

கள்ளக்குறிச்சி- கோமுகி மணியன்

திண்டுக்கல்- ஜோதி முருகன்

கடலூர் -கே.ஆர். கார்த்திக்

விருதுநகர்- பரமசிவ ஐயப்பன்

தூத்துக்குடி – புவனேஷ்வரன்

கன்னியாகுமரி – லெட்சுமணன்

அரக்கோணம்- பார்த்திபன்

 

சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் :

 

 

 

சோழிங்கர் தொகுதி- டிஜி மணி

பாப்பிரெட்டி பட்டி- டிகே ராஜேந்திரன்

நிலக்கோட்டை- ஆர். தங்க துரை

திருவாரூர்- காமராஜ்

தஞ்சாவூர்- ரெங்கசாமி

 

 

ஆண்டிப்பட்டி- ஜெயக்குமார்

பெரியகுளம்- கதிர்காமு

விளாத்திக்குளம்- ஜோதிமணி

தட்டாஞ்சவடி (புதுச்சேரி) ; என் முருகசாமி

அமமுக சார்பில் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற வேட்பாளர் பட்டியல் முழுமையாக வெளியிடப்பட்டுள்ளது