அம்மாடியோவ்…. எவ்ளோ அழகா இருக்காங்க…. வெள்ளை நிற உடையில் டிடி…. குவியும் லைக்ஸ்…!!

டிடியின் புதிய புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது.

பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் 20 வருடங்களுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து வருபவர் திவ்யதர்ஷினி எனும் டிடி. இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளைக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். ஏனென்றால் அந்த அளவிற்கு இவர் நிகழ்ச்சிகளை மிகவும் உற்சாகத்துடன் நடத்துவார்.

இப்படி நிகழ்ச்சிகளில் பிஸியாக தொகுத்து வழங்கி வரும் டிடி அவ்வப்போது தனது புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது வெள்ளை நிற ஆடை அணிந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது.

https://www.instagram.com/p/CNPIzN5jakz/