திமுக_வின் துரைமுருகன் அப்பல்லோ_வில் அனுமதி….!!

திமுக_வின் பொருளாளர் துரைமுருகன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

திமுக_வின் பொருளாளர் துரைமுருகன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

துரைமுருகன் க்கான பட முடிவு

துரைமுருகன் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இன்று மதியம் வீடு திரும்புவார் எனவும் கூறப்படுகிறது. இதையடுத்து திமுகவின் முக்கிய நிர்வாகிகள் அப்போலோ மருத்துவமனையை சூழ்ந்துள்ளனர்.