அஜித் , நயன்தாரா மோதல் … தைரியம் இருந்தா ஒத்தைக்கு ஒத்த வாடா ..!!

நயன்தாராவின் “கொலையுதிர் காலம்” பட ரிலீஸ் தேதி உறுதியானது, அஜித்தின் “நேர்கொண்ட பார்வை” படத்துக்குப் போட்டியாக  படக்குழு வெளியிட உள்ளது .

ஹச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள  படம் நேர்கொண்ட பார்வை . இப்படத்தில் தல அஜித்குமார் வக்கீலாக நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பின்னர், இப்படம் வரும் ஆகஸ்ட் 8-ம் தேதி ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்திருந்தது .

Image result for nerkondaparvai

குறிப்பாக இப்படம் பாலிவுட்டின் சூப்பர் ஹிட்டான பிங் படத்தின் ரீமேக் என்பது அனைவருக்கும் தெரிந்ததாகும் . இந்நிலையில் நயன்தாரா நடப்பில் நடிப்பில் உருவான படம் கொலையுதிர் காலம் . இப்படம் பல பிரச்சினைகள் காரணமாக  ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. குறிப்பாக இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி 7 முறை மாற்றி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது .

Image result for kolaiyuthir kaalam

இந்நிலையில் இப்படம் தல அஜித்குமார் படத்திற்கு அடுத்த நாள் ஆகஸ்ட் 9 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனால் நயன்தாரா மற்றும் அஜித் படத்துக்கு இடையே போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *