ஐஸ்வர்யா மேனனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்…!!!

நடிகை ஐஸ்வர்யா மேனனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் இணையத்தில் பரவி வருகிறது.

காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தின் மூலம் திரை உலகிற்கு வந்தவர்    நடிகை ஐஸ்வர்யா மேனன். அதை தொடர்ந்து தீயா வேல செய்யணும் குமாரு, நேர் எதிர், ஆப்பிள் பெண்ணே போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் நடத்திய ஃபோட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வலம் வந்து அணைத்து இளைஞர்களின் மனங்களையும் கொள்ளை கொண்டன.

Image result for iswarya மேனன் சாறி

இதோ அந்த போட்டோஷூட் படங்கள்:

Aishwarya_Menon-1

Aishwarya_Menon-2

Aishwarya_Menon-3

Aishwarya_Menon-4

Aishwarya_Menon-5

Aishwarya_Menon-6

Aishwarya_Menon-7

Aishwarya_Menon-8

Aishwarya_Menon-9

Aishwarya_Menon-10