“ரூ 148 விலையில் 3 G.B Data” ஏர்டெல் அதிரடி சலுகை..!!

முன்னதாக ஏர்டெல் நிறுவனம் தனது ரூ. 1699 பிரீபெயிட் சலுகையை மாற்றியமைத்து தினமும் 1.4 G.B Data வழங்குவதாக அறிவித்தது. ஏற்கனவே இச்சலுகையில் 1 G.B Data மட்டும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சலுகையிலும்  ஏர்டெல் T.V . APP மூலம் 350-க்கும் அதிக லைவ் சேனல்கள், திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை பார்த்து மகிழும் வசதி மற்றும் விண்க் மியூசிக் சேவையை பயன்படுத்துவதற்கான வசதியும் வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *