அடடே! சூப்பர்…. பிரபல நாட்டில் தமிழகத்திலன் உணவை விரும்பும் வெளிநாட்டினர்….. வியக்க வைக்கும் பின்னணி…!!!!

கொரோனா காலகட்டத்திற்கு பிறகு கம்போடியாவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் சுற்றுலாப் பயணிகள் தேடி உண்ணும் சுவையான உணவு வகைகளில் தமிழகத்தின் உணவுகளுக்கு தனி இடம் இருக்கிறது. சியாம் ரீப் நகரில் 10 ஆண்டுகளாக தமிழர் ஒருவர் நடத்து உணவகத்தில் இட்லி, தோசை வடை, சைவ உணவு வகைகளும் மதிய நேரத்தில் பிரியாணியும் சுற்றுலா பயணிகள் விருப்பமாக உள்ளது.

அதனைத் தொடர்ந்து கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழர்கள் மற்றும் கேரளாவில் சேர்ந்தவர்கள் கம்போடியாவில் குடி பெயர்ந்தனர். தமிழகத்தை சேர்ந்தவர் உணவு சமைத்தாலும் தற்போது கம்போடியா பெண்களும் தமிழக உணவுகளை சமைத்து வருகின்றனர். இந்தியா, சிங்கப்பூர் மலேசியா, லண்டன் என பல நாடுகளில் இருந்து தமிழர்கள் வருகை இருப்பதால் WiFi வசதி மற்றும் கம்போடியா வரும் முன்பே முன்பதிவு செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.