நடிகை சமந்தாவிற்கு இரண்டாம் திருமணம்.. தீயாய் பரவும் தகவல்..!!!

திரை உலகில் டாப் நடிகையாக திகழும் சமந்தா நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் நான்கு ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் வவிவாகரத்து  பெற்று பிரிந்து சென்றனர். விவாகரத்துக்கு பின் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா தற்போது அதிலிருந்து மீண்டு படங்களை கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.

அந்த வகையில் நடிகை சமந்தா இரண்டாவது திருமணம் செய்ய முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல ஆலோசகரின் அறிவுறுத்தலால் தனது இரண்டாம் திருமணம் குறித்து யோசனை செய்து வருவதாகவும் விரைவில் சமந்தா நல்ல செய்தி கூறுவர் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த செய்தி எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply