வித்தியாசமான கதையை விரும்பும் ரசிகர்கள்..!!நடிகை ராதிகாஆப்தே விளக்கம்..!!!

இன்றைய ரசிகர்கள் வித்தியாசமான கதையை விரும்புகிறார்கள் என்று நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார். 

 

1985 _ம் ஆண்டு செப்டம்பர் 7 பிறந்த நடிகை ராதிகா ஆப்தே இந்தி ,பெங்காலி, மராத்தி, தெலுங்கு , தமிழ், மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து பிரபலமாகியுள்ளார். இவர் தமிழில் 2010 ஆண்டு ரத்த சரித்திரம் என்ற படபடத்தில் நடித்துள்ளார்.இதை தொடர்ந்து பல படங்களில் நடித்த இவர் தற்போது உலா என்ற படடயத்தினுள் நடித்து வருகிறார். இன்றைய ரசிகர்கள் எல்லாவிதமான படங்களையும் ஏற்றுக்கொள்கிறார்களா என்ற கேள்விக்கு விளக்கம்அளித்துள்ளார்.

Image result for நடிகை ராதிகா ஆப்தே

 

இது பற்றி அவர் கூறுகையில் நல்ல படங்களை ரசிகர்கள் ஆதரிக்கா விட்டால், அதுபோன்ற படத்தை தயாரிப்பாளர்கள் தொடர்ந்து தயாரிக்க மாட்டார்கள். நல்ல படத்தில் பணத்தை முதலீடு செய்ய யாரும் முன்வர மாட்டார்கள். பலரும் ‘ரிஸ்க்’ எடுத்து புதிய முயற்சிகளில் படங்களை தயாரித்தால் , ரசிகர்கள் அந்த படத்தை வரவேற்பார்கள் என்ற நம்பிக்கைதான் காரணமாக இருக்கிறது. ஒரே கதையை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது. இன்றைய ரசிகர்கள் வித்தியாசமனா கதையை விரும்புகிறார்கள். என்று அவர் விளக்கமளித்துள்ளார்.