வைரலாக பரவிய நடிகையின் புன்சிரிப்பு…!!!

நடிகை ஐஸ்வர்யா மேனனின் புன்னகை செய்யும் வீடியோ ஓன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 

பிரபல இந்திய நடிகையான ஐஸ்வர்யா மேனன் காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தின் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். இதனை தொடர்ந்து இவர் தெலுங்கு, கன்னடம் போன்ற பிற மொழிகளிலும் நடித்துவருகிறார்.

https://www.instagram.com/p/B2HE29zlKEY/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

சமீபத்தில் இவர் புன்னகை செய்யும் வீடியோ ஒன்றை சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவானது தற்போது வைரலாக பரவி வருகிறது.