படப்பிடிப்புக்கு நான் வரல – நடிகை

படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக படப்பிடிப்பிற்கு வர மறுக்கிறார் நடிகை

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை. இவர் சமீபத்தில் பிரபல இயக்குனர் படத்தில் நடித்துக்கொண்டிருந்த பொழுது படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் சிலர் இறந்ததை தொடர்ந்து மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளார். விபத்திற்குப் பிறகு வீட்டிற்கு சென்ற நடிகை வெளியே எங்கேயும் செல்லாமல் படப்பிடிப்புக்கும் வர மறுத்துள்ளார் மேலும் தனக்கு பாதுகாப்பு வேண்டும் எனவும் கேட்டு வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *