நடிகர் அமிதாப் பச்சன் திடீர் உடல் நலக் குறைவு !!!

 நடிகர் அமிதாப் பச்சன் திடீரென உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். 

76 வயதான பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தனது துல்லியமான நடிப்பால் ரசிகப்பெருமக்களை கட்டிப்போட்டவர் . அவருக்கு  திடீரென நேற்று உடல்நிலை  பாதித்ததால் ,  அவருடைய  ரசிகர்கள் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது.

twitter க்கான பட முடிவு

 

அமிதாப் பச்சன் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘‘உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால்  படுக்கையில் இருக்கிறேன். கவலைப்பட  ஒன்றும் இல்லை. இதை அனைவரிடமும் தெரிவியுங்கள்’’ என்று பதிவிட்டுள்ளார் .