நடிகர் அக்க்ஷய் குமார் ஒடிசாவுக்கு நன்கொடை!!!

ஒடிசாவுக்கு  புயல் பாதிப்பு நிவாரண நிதியாக  நடிகர் அக்க்ஷய் குமார் ஒரு கோடி ரூபாயை வழங்கினார்.

ஒடிசா மற்றும் மேற்கு வங்கம்  பானி புயலால் ,  பலத்த சேதம் அடைந்த நிலையில் புயல் பாதித்த மக்களுக்காக அரசு உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பல உதவிகளை செய்துவருகின்றனர்.

Relief fund fani க்கான பட முடிவு

இந்நிலையில் பாலிவுட் நடிகர் அக்க்ஷய் குமார் ,முதலமைச்சர் நிவாரண நிதிக்கு  1 கோடி ரூபாயை  நன்கொடையாக கொடுத்துள்ளார் .