
உத்திர பிரதேசம் மாநிலத்தில் அம்ரோஹாவில் கடந்த 8ஆம் தேதி காதலர் தின வாரமான ரோஸ் தினத்தன்று இளைஞர் ஒருவர் ஒரு இளம் பெண்ணிடம் தனது காதலை கூறியுள்ளார். ஆனால் அந்த இளம் பெண் காதலை நிராகரித்துள்ளார்.
இதனால் அந்த இளைஞர் கோபத்தில் தனது கையில் வைத்திருந்தால் ஸ்வீட் பாக்ஸை அந்த பெண்ணின் மீது வீசி எறிந்தார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் அந்த இளம் பெண் அழுதபடியே நிற்கிறார். இச்சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் பலரும் அந்த இளைஞரை கடுமையாக கண்டித்து விமர்சித்து வருகின்றனர். இது தற்போது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது
View this post on Instagram