![](https://www.seithisolai.com/wp-content/uploads/2024/12/5e0a6980-f734-416d-afe0-58a27c19fc80.jpg)
உலகில் கொடிய விஷங்களை கொண்ட பாம்புகளில் ஒன்றாக ராஜ நாகம் உள்ளது. ஒரு ராஜநாகம் தன்னுடைய உடலில் ஒரு லிட்டர் அளவிற்கு விஷத்தை சேமித்து வைத்துக் கொள்ளும் தன்மை கொண்டது. இப்போது இந்த ராஜநாகம் ஒருவரை கடித்தால் 170 முதல் 250 மிலி விஷத்தை செலுத்தும். இந்த விஷயமே 10 மனிதர்களையும், ஒரு யானையையும் கொள்ள போதுமானதாகும். வளர்ந்த ராஜ நாகங்களுக்கு எவ்வளவு விஷத்தை செலுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடு கொண்டவை.
ஆனால் சிறிய ராஜனாகவும் அப்படி கிடையாது. ராஜ நாகத்தின் குட்டியிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இந்நிலையில் குட்டி ராஜ நாகத்தை ஒருவர் கையில் வைத்துக் கொண்டு சாதாரணமாக கொஞ்சுவது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கை விரல்கள் விரல்களில் சுருண்டு கொண்டு, சீறி பாயும் அந்த குட்டி நாக பாம்பு ஆசுவாசப்படுத்தி தடவி கொடுக்கிறார். இந்த வீடியோ பல லட்சம் பார்வையாளர்களை பெற்றுள்ளது.
View this post on Instagram