உதயநிதிக்கு பிறந்தநாள் பரிசு… வாழ்த்துக்கூறி மாமன்னன் கிளிம்ஸ் வெளியிட்ட ஏ.ஆர்.ரகுமான்..!!!!

உதயநிதிக்கு பிறந்தநாள் பரிசாக மாமன்னன் கிளிம்ஸ் வெளியாகி உள்ளது.

நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என தனக்குள் பன்முக தன்மைகளை கொண்டவர் உதயநிதி ஸ்டாலின். இவர் நேற்று தனது 45-வது பிறந்த நாளை கொண்டாடினார். இவருக்கு பிறந்தநாள் பரிசாக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன்னன் திரைப்படத்தின் கிளிம்ஸ் காட்சி வெளியாகி இருக்கின்றது. அதை பகிர்ந்து இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறுகின்றார். அந்த வீடியோ தற்போது ட்ரெண்டாகி வருகின்றது.

ஏ.ஆர். ரஹ்மான் வாழ்த்து