தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநாடு மதுரையில் சிறப்பாக நடைபெறும் வேளையில், எக்ஸ் தளத்தில் வெளியான பதிவு ஒன்று மாநாட்டு முகப்பில் பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர் மற்றும் தளபதி விஜய் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றிருப்பதை மிகப்பெரிய முன்னெடுப்பாகப் பாராட்டுகிறது. நவீன தமிழ்நாட்டின் தந்தையான அண்ணா, திமுகவுக்கு மட்டுமல்ல, முழு தமிழ்ச் சமூகத்துக்கும் பொதுவானவர்; தேர்தல் அரசியல் வெற்றியின் மூலம் சமூக நீதிப் பாதையை செதுக்கி புரட்சி செய்தவர்.
ஆனால், அண்ணாவின் வழியைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொள்ளும் திமுக, இன்று ஓட்டுக்கு பணம் கொடுத்து ஜனநாயகத்தை சீர்குலைத்து, ஊழலில் திளைத்து அவரது பெயரைப் பயன்படுத்தும் தகுதியை இழந்துவிட்டது. இந்நிலையில், தளபதி விஜய், அண்ணாவின் மாபெரும் தமிழ்க் கனவை நனவாக்கும் தலைவராக உருவெடுத்து, சமூக நீதி மற்றும் தமிழர் மேம்பாட்டுக்காக தமிழகத்தை புதிய உயரங்களுக்கு அழைத்துச் செல்லும் பயணத்தை இந்த மாநாடு உறுதிப்படுத்துகிறது.
ரோட்டை தோண்டி போட்டோம் , வாடகை வேன்களை போக வேண்டாம்னு மிரட்டினோம் , 5 கிலோமீட்டருக்கு மேல் நடக்க விட்டோம் , விடுமுறை நாள் அனுமதி தராம வேலை நாள்ல நடத்த சொன்னோம் , chair கொடுக்க கூட தடை போட்டோம் – இருந்தாலும் என்னய்யா இத்தனை மக்கள் வெள்ளம் ?
ஆள்பவர்கள் வயிறு வைக்கோல் போர் பற்றி…
— Prashanth Rangaswamy (@itisprashanth) August 21, 2025
