இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by 🏊🚣🏂Nandhu🏄🪂🧗 (@rocks_tarnandu)

அதாவது அந்த வீடியோவில் இருக்கும் பூரான் ஒன்று அதிக குட்டிகளை இடுகிறது. இதையடுத்து சிறிது நேரத்தில் அந்த குட்டிகள் அனைத்தும் தாய் பூரானை சாப்பிட்டு விடுகிறது. இதனால் அந்த தாய் பூரான் குட்டிகளை இட்ட பிறகு செத்து விடுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்