தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விக்ரம். இவர் தற்போது அருண்குமார் இயக்கத்தில் வீரதீர சூரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விக்ரம், எஸ்.ஜே சூர்யா, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைக்கும் நிலையில் தற்போது படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தின் டீசர் தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரல் ஆட்சி வருகிறது.
My next BGScore and musical #VeeraDheeraSooranTeaser for u all https://t.co/k83XeMHA1M
— G.V.Prakash Kumar (@gvprakash) December 9, 2024
