987வது தடவையாக ‘லயன் கிங்’ படம் பார்க்கிறோம் – ட்வைன் ஜான்சன்!

987 வது தடவையாக லயன் கிங் பார்ப்பதாக ட்வைன் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

ராக் என்று அழைக்கப்படும் ட்வைன் ஜான்சன் நடிப்பில் கடைசியாக Jumanji: The next level திரைப்படம் ரிலீஸானது. அடுத்ததாக Jungle Cruise திரைப்படம் வெளியாக உள்ளது. நீண்ட நாள் காதலி Laura Hashian-க்கு ஜாஸ்மின் என்ற மகள் பிறந்தபிறகு அவரை, கடந்த ஆண்டு திருமணம் ட்வைன் ஜான்சன் திருமணம் செய்துகொண்டார்.

மகள் ஜாஸ்மினுடன் லயன் கிங் படம் பார்க்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ட்வைன் ஜான்சன், கிறிஸ்துமஸ் பரிசுகளை பொறுமையாக பார்த்துக்கொள்ளலாம் என அவரின் குட்டி பாஸ் இருப்பதாகவும், ஆனால் 987வது தடவையாக லயன் கிங் பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *