RRR: ஆஸ்கர் இறுதி பட்டியலில் “நாட்டு நாட்டு பாடல்”… வெளியான சூப்பர் நியூஸ்..!!!

ஆஸ்கர் இறுதிப்பட்டியில் ஆர் ஆர் ஆர் நாட்டு பாடல் இடம்பெற்றுள்ளது.

உலகம் முழுவதும் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் சென்ற மார்ச் மாதம் 25-ம் தேதி ஆர் ஆர் ஆர் திரைப்படம் ரிலீஸ் செய்யப்பட்டது. இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்,இந்தி மொழிகளில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றது.

இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற நாட்டு பாடல் அண்மையில் 2023 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலில் ஒரிஜினல் பாடல் பிரிவில் இடம் பிடித்த நிலையில் சிறந்த பாடலுக்கான ஆஸ்கார் இறுதி பட்டியலில் நாட்டு நாட்டு பாடல் இடம் பெற்றிருக்கின்றது. இந்த பாடலுடன் மேலும் நான்கு பாடல்களும் பரிந்துரைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply