எல் ஐ சி யில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: apprentice development officers
காலி பணியிடங்கள்: 9,394
விண்ணப்ப கட்டணம்: ரூ.750, எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு 100 ரூபாய்
கல்வி தகுதி: ஏதேனும் ஒரு பட்டம்
விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 10

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://ibpsonline.ibps.in/licadojan23/என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.