9,212 பணியிடங்கள் காலி பணியிடங்கள்…. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு….!!!!

CRPF என்ற துணை ராணுவத்தில் 9212 கான்ஸ்டபிள் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு இன்று முதல் ஏப்ரல் 25ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஜூலை 1 முதல் 13ஆம் தேதி வரை இதற்கான தேர்வுகள் நடைபெற உள்ளது. இவற்றில் 107 பணியிடங்கள் மட்டுமே பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மற்றவை ஆண்களுக்கு. இதற்கான தேர்வு கட்டணம் 100 ரூபாய். இது குறித்த கூடுதல் தகவல்களை அறிய மற்றும் விண்ணப்பிக்க https://crpf.gov.in/இணையதள பக்கத்தை அணுகவும்.