914 கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான அறிவிப்பு…. உடனே அப்ளை பண்ணுங்க…!!!

எல்லை பாதுகாப்பு படை SSB, 914 தலைமை கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: தலைமை கான்ஸ்டபிள்
காலி பணியிடங்கள்: 914
கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு மற்றும் ஐடிஐ தேர்ச்சி
வயது: 18-25
தேர்வு: எழுத்து தேர்வு, உடல் தகுதி, திறனறி தேர்வு மற்றும் மருத்துவ தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க www.ssbrectt.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Leave a Reply