கையில் துப்பாக்கியுடன் அஜித்… மாஸ் காட்டும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!!!!

அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.

வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. தற்போது படத்தின் டப்பிங் பணிகள் நடந்து வருகின்றது. இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக தமிழகத்தில் உதயநிதி வெளியிட உள்ளார். தமிழக வெளியீடு உரிமையை உதயநிதி பெற்றுள்ள நிலையில் வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையை லைக்கா நிறுவனம் பெற்று இருக்கின்றது.

துணிவு படத்தின் புதிய புகைப்படங்கள் 

இதனிடையே அஜித் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்ற புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது. சில நாட்களுக்கு முன்பு அஜித்தின் புதிய கெட்ட ப் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலான நிலையில் தற்போது துணிவு திரைப்படத்தின் புதிய புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. இதில் அஜித் கையில் துப்பாக்கியுடன் இருக்கும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றார்கள்.

புதிய கெட்டப்பில் அஜித்