இன்சல்ட் செய்த கௌதம் கார்த்திக்… புலம்பும் கார்த்திக்… என்னம்மா இப்படி பண்ணிட்டீங்களே…!!!

மகன் இன்சல்ட் செய்தது குறித்து தனது நண்பர்களிடம் கூறி கார்த்திக் புலம்பி வருகின்றாராம்.

நடிகர் கார்த்திக் மகனான கௌதம் கார்த்திக்கும் நடிகை மஞ்சிமா மோகனும் காதலித்து வந்த நிலையில் அண்மையில் இருவரும் தங்களின் காதலை சமூக வலைதளம் மூலம் உறுதி செய்தனர். இதனிடையே இவர்கள் சென்ற நவம்பர் 28ஆம் தேதி திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் தனது அப்பா கார்த்திக்கை கௌதம் கார்த்திக் இன்சல்ட் செய்திருக்கின்றார்.

undefined

மகனின் திருமணத்தை தமிழ் திரையுலக நண்பர்கள் அனைவரையும் அனைத்து விமர்சையாக நடத்த வேண்டும் என கார்த்திக் திட்டமிட்டு இருந்தாராம். ஆனால் கௌதம் கார்த்திக் திருமணத்திற்கு வெறும் 250 அழைப்பிதழ்களை மட்டுமே அடித்து கார்த்திக்கு ஒரே ஒரு அழைப்பிதழைத்தான் கொடுத்தாராம். இதனால் அப்செட்டான கார்த்திக் இது பற்றி தனது நண்பர்களிடம் தெரிவித்து புலம்பி வருகின்றாராம்.