கவர்ச்சியில் இருந்து ஆக்சன் குயினாக மாறிய சாக்ஷி அகர்வால்… டூப் போடாமல் அவரே சண்டை காட்சியில்..!!!

நடிகை சாக்ஷி அகர்வால் டூப் இல்லாமல் சண்டைக் காட்சியில் அவரே நடித்து இருக்கின்றார்.

நடிகை சாக்ஷி அகர்வால் தற்போது எஸ்எஸ்சி இயக்கத்தில் நான் கடவுள் இல்லை திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கின்றார். இத்திரைப்படத்தில் அவர் டூப் இல்லாமல் ரிஸ்க்கான சண்டை காட்சிகளில் அவரே நடித்திருக்கின்றார்.

ரிஸ்க்கான சண்டைகாட்சியில் டூப் இல்லாமல் நடித்த சாக்ஷி Entertainment பொழுதுபோக்கு

கவர்ச்சிக்கு பெயர் போன சாக்ஷி அகர்வால் தற்போது ஆக்சன் குயினாக என்ட்ரி கொடுத்திருக்கின்றார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது, நான் தொடர்ந்து ஆக்ஷன் திரைப்படங்களில் நடிப்பேன் எனவும் அடுத்த விஜயசாந்தியாக தன்னை எதிர்பார்க்கலாம் எனவும் கூறியிருக்கின்றார்.