புதிய கெட்டப்பில் ஆலியா மானசா… வெளியான தகவல்… எதிர்பார்ப்பில் ரசிகாஸ்..!!!

புதிய கெட்டப்பில் ஆலியா மானசா புதிய நெடுந்தொடரில் நடிக்கின்றார்.

சன் டிவியில் வருகின்ற டிசம்பர் 5ஆம் தேதி முதல் சரிகம தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இனியா மெகா தொடர் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இத்தொடரின் கதாநாயகியாக ஆலியா மானசா நடிக்கின்றார்.

இத்தொடரில் ரிஷி, சந்தான பாரதி, பிரவீனா, எல்.ராஜா, மான்சி, தீபக், ப்ரீத்தி, மகேஷ், உடுமலை ரவி என பல முக்கிய வேடத்தில் நடிக்கின்றார்கள். இத்தொடரை நாராயண மூர்த்தியுடன் இணைந்து 5 இயக்குனர்கள் பணியாற்றுகின்றார்கள்.