8-ம் வகுப்பு முடித்தவரா..? சென்னையில் அரசு வேலை… மிஸ் பண்ணாதிங்க..!!

சென்னை மருத்துவ மற்றும் கிராம நல இயக்குநரகத்தில் (DMRHS) இருந்து Office Assistant பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனம் : DMRHS Chennai

பணியின் பெயர் : Office Assistant

மொத்த பணியிடங்கள் : 25

வயது வரம்பு : 30 முதல் அதிகபட்சம் 35 வயதுவரை

கல்வித்தகுதி :8வது தேர்ச்சி

மாதம் சம்பளம் : ரூ.15,700 /- முதல் ரூ.50,000/- வரை

தேர்வுமுறை : Written Exam & Interview

கடைசி தேதி : 31.12.2020

மேலும் தகவல்களுக்கு கீழ்காணும் லிங்கில் சென்று அறிந்து கொள்ளலாம்.

https://chennai.nic.in/advertising-report-for-the-post-of-office-assistant-analyst-in-the-office-of-the-medical-and-rural-welfare-directorate/

https://www.tamilnaducareers.in/wp-content/uploads/2020/12/DMRHS-Chennai-Office-Assistant-Offline-Notification.pdf

https://www.tamilnaducareers.in/wp-content/uploads/2020/12/DMRHS-Chennai-Office-Assistant-Offline-Application-Form.pdf