வீட்டை விட்டு வெளியேறிய ராபர்ட் மாஸ்டர்… முதலில் யாரை சந்தித்தார் தெரியுமா…? வைரலாகும் புகைப்படம்..!!!

ராபர்ட் மாஸ்டர் மற்றும் அசல் கோலாரின் புகைப்படம் வைரலாகி வருகின்றது.

பிக்பாஸ் 6-வது சீசனில் போட்டியாளராக பங்கேற்றவர் நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர். இவர் விளையாட்டில் அதிக கவனம் செலுத்தாமல் ரச்சிதாவின் பின்னாடி சுத்துவதிலேயே முக்கிய வேலையாக செய்து வந்தார். இதனால் மக்கள் கோபம் அடைந்து அவருக்கு ஓட்டு போடாமல் சென்ற வாரம் வீட்டை விட்டு வெளியேற்றி உள்ளார்கள்.

இத்தனை நாட்கள் போட்டியாளராக இருந்த ராபர்ட் மாஸ்டருக்கு ஒரு வாரம் 1.50 முதல் 2 லட்சம் வரை சம்பளமாக கொடுக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகின்றது. ஆனால் எந்த அளவு உண்மை என்பது தெரியவில்லை. இந்த நிலையில் பிக்பாக்ஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ராபர்ட் மாஸ்டர் முதலில் அசல் கோலாரை சந்தித்ததாக தெரிகின்றது. இருவரும் சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அசல் கோளாறு தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு இருக்கின்றார். இப்போது அந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகின்றது.

https://www.instagram.com/robert_master_official/?utm_source=ig_embed&ig_rid=ba6f51af-1e8a-4134-8d3e-51fe97404285