8-ம் வகுப்பு தேர்ச்சி போதும்…. 367 காலியிடங்கள்…. ரூ.50,000 சம்பளத்தில் அரசு வேலை…. மிஸ் பண்ணாதீங்க..!!

சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம் : சென்னை உயர் நீதிமன்றம்

பணியின் பெயர்கள்: Chobdar, Office Assistant, Cook, Waterman, Room Boy, Watchman, Book Restorer, Library Attendant

மொத்த காலியிடங்கள்: 367

சோப்தார் (Chobdar) -40, அலுவலக உதவியாளர் (Office Assistant) -310, சமையல்காரர் (Cook) – 1, வாட்டர்மேன் (Waterman) – 1, ரூம் பாய் (Room Boy) – 4, காவலாளி (Watchman) – 3, புத்தக மீட்டமைப்பாளர் (Book Restorer) -2, நூலக உதவியாளர் (Library Attendant) 6

பணியிடம்: சென்னை

வயது: 18 – 35 வயது வரை (வயது வரம்பில் விலக்கு அளிக்கப்பட்ட விபரம் குறித்து அறிவிப்பை பார்க்கவும்)

மாதம் சம்பளம்: ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை

கல்வி தகுதி: 8-ம் வகுப்பு தேர்ச்சி

விண்ணப்பத்தின் கடைசி நாள்: 21.04.2021

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

https://www.mhc.tn.gov.in/recruitment/login என்ற இணைய முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை: Written Examination, Practical Test, Oral Test

மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களுக்கு https://www.mhc.tn.gov.in/recruitment/docs/not_36_2021_tam.pdf

என்ற லிங்க்கில் சென்று பார்க்கவும்.