8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்…. சென்னை உயர்நீதிமன்றத்தில் ரூ.50,000 வரை சம்பளத்தில்…. அருமையான வேலை…!!!

மெட்ராஸ் உயர்நீதிமன்றம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Technical Staff, Field Investigators, Chobdar, Office Assistant , Cook, Waterman, Room Boy, Watchman, Book Restorer மற்றும் Library Attendant.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.04.2021.

கல்வித் தகுதி: 8ஆம் வகுப்பு தேர்ச்சி

காலிப்பணியிடங்கள்:

1. Chobdar (சோப்தார்) – 40

2. Office Assistant (அலுவலக உதவியாளர்) – 310

3. Cook – 01

4. Waterman – 01

5. Room Boy – 04

6. Watchman – 03

7. Book Restorer – 02

8. Library Attendant – 06

வயது வரம்பு : 18 வயது முதல் 35க்குள்.

சம்பளம்: ரூ.15,700 – ரூ. 50,000 வரை.

தேர்வு முறை: Common Written Examination, Practical Test, Oral Test

இது  குறித்த கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்வதற்கு இந்த இணயத்தளத்திற்கு சென்று பார்க்கவும். https://www.mhc.tn.gov.in/recruitment/login