8வது தேர்ச்சி போதும்….. தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!

தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகம் திருவாரூர் மண்டலத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்பதவிகளுக்கு தகுதி வாய்ந்த நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.

பதவியின் பெயர்:

பட்டியல் எழுத்தர் – 152

உதவுபவர் – 147

காவலர் – 351

மொத்தம் – 650 காலியிடங்கள்

வயது வரம்பு:

01.07.2022 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.

அதிகபட்ச வயது:

OC – 32

BC/MBC – 34

SC/ST – 37

கல்வித்தகுதி :

பருவ கால பட்டியல் எழுத்தர் – அறிவியல் / வேளாண்மை அல்லது பொறியியல் போன்றவற்றில் ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

பருவ கால உதவுபவர் – 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

பருவ கால காவலர் – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் :

பட்டியல் எழுத்தர் : ரூ.5285/- + ரூ.3499/- + ரூ.120/- (போக்குவரத்து படி)

உதவுபவர் : ரூ.5218/- + ரூ.3499/- + ரூ.100/- (போக்குவரத்து படி)

காவலர் : ரூ.5218/- + ரூ.3499/- + ரூ.100/- (போக்குவரத்து படி)

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
நேர்காணல் நடைபெறும் தேதி :

ஒவ்வொரு பணியிடத்திற்கும் தனித்தனியாக நேர்காணல் நடைபெறும். நேர்காணல் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்காணலில் தேவையான ஆவணங்களுடன் நேரில் கலந்து கொள்ள வேண்டும்.

முகவரி:

முதுநிலை மண்டல மேலாளர்,

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம்,

மண்டல அலுவலகம்,

மன்னார்குடி சாலை, விளமல்,

திருவாரூர்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.07.2022

IMPORTANT LINKS:

https://tncsc.tn.gov.in/img/APPLICATIONFORASST.pdf

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgghdnC2eRCrFxYCPsYwtxAKMUinP50WxlAOgdND5oX72PnKcTfQp9InjXew910IdEJBgORu6yZNCuLGzW9ypT9HQ2cRSN5kpj2K6m17nidlNP5YfpP9rxa0gu-o2tXWmCGI1W-t-GaU9mdfo8IYkY1nv_biEpFI9KmWzXBzUagzSY7dbT7LT4Z-LpwoA/s1890/TNCSC%20Tiruvarur%20Recruitment%202022%20650%20Record%20Clerk%20Postsss.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *