8ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு… ரயில்வேயில் அதிரடி வேலைவாய்ப்பு… பண்ணிடாதீங்க…!!!

கிழக்கு மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கிழக்கு மத்திய இரயில்வே பல பதவிகளுக்கு காலியாக உள்ள பணியிடங்களை வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: டிக்கெட் கிளர்க்
காலி பணியிடங்கள்: 60
கல்வித்தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி.
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 30
தேர்வு முறை: எழுத்து தேர்வு

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு  https://ecr.indianrailways.gov.in/uploads/files/1616595136822-Notification%20Group%20D%20TO%20TT.pdf  என்ற லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.