8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்…. மாதம் ரூ.50,000 சம்பளத்தில்… மெட்ராஸ் உயர்நீதிமன்றம் வேலை….!!!

மெட்ராஸ் உயர்நீதிமன்றம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Technical Staff, Field Investigators, Chobdar, Office Assistant , Cook, Waterman, Room Boy, Watchman, Book Restorer மற்றும் Library Attendant என மொத்தம் 50 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 21.04.2021 தேதியாகும்.

கல்வித் தகுதி: 8ஆம் வகுப்பு தேர்ச்சி

மெட்ராஸ் உயர்நீதிமன்ற காலிப்பணியிடங்கள்: 370

வயது : 18 – 35 வயதிற்குள்

சம்பளம்:  ரூ.15,700 – ரூ. 50,000

தேர்வு முறை: (I) Common Written Examination, (II) Practical Test and (III) Oral Test

விண்ணப்ப கட்டனம் மற்றும் கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://www.mhc.tn.gov.in/recruitment/login