7ஆம் அறிவை காப்பி அடித்த பாகுபலி….? வெளியான காணொளி…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!

2015 ஆம் ஆண்டு ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் பாகுபலி. இதனைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகியது. பிரபாஸ் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், ராணா, தமன்னா, அனுஷ்கா என முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருந்தனர். இந்நிலையில் பாகுபலி இரண்டாம் பாகத்தில் இடம்பெற்றிருந்த சண்டைக் காட்சி ஒன்று வேறு ஒரு படத்தைப் பார்த்து காப்பி அடித்ததா என்று கேள்வியை எழுப்பும் வகையில் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த காணொளியில் சூர்யா நடித்து வெளியான ஏழாம் அறிவு படத்தில் போதிதர்மர் மேற்கொண்ட சண்டைக்காட்சியை போன்றே பாகுபலி வால் வைத்து சண்டைக்காட்சியில் நடித்திருப்பார் இந்த காணொளி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *