“60 வயதில் இரண்டாம் திருமணம் செய்து கொண்ட பிரபல விஜய் பட வில்லன் நடிகர்”…. வைரலாகும் போட்டோஸ்….! ‌

தமிழ் சினிமாவில் கில்லி, பகவதி, உத்தமபுத்திரன் போன்ற பல படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர் ஆஷிஷ் வித்யார்த்தி. இவருக்கு தற்போது வயது 60 ஆகும் நிலையில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரூபாலி பருவா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.`

இவருடைய திருமணம் இன்று உறவினர்கள் முன்னிலையில் எளிமையாக நடைபெற்று உள்ளது. ஏற்கனவே நடிகர் ஆசீஸ் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில் ஒரு மகன் இருக்கிறார். மேலும் தற்போது 60-வது வயதில் அவர் இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply