ஜெர்மனியில் மர்ம நபர் துப்பாக்கி சூடு… “6 பேர் மரணம்”… பலபேர் காயம்!!

தென்மேற்கு ஜெர்மனியில் உள்ள ரோட் ஆம் சீ நகரில்  நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஆனாலும் இந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் துருவி துறுவி விசாரணை நடத்தி வருகின்றனர். மர்மநபர் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *