ரயில் பெட்டி தொழிற்சாலையில் காலியாகவுள்ள அப்ரெண்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மொத்தம் 550 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

நிறுவனத்தின் பெயர்: Rail Coach Factory of India

பதவி பெயர்: Apprentice

கல்வித்தகுதி: 10th, National Trade Certificate

வயதுவரம்பு: 15-24 years

கடைசி தேதி: 04.03.2023

கூடுதல் விவரம் அறிய:

https://rcf.indianrailways.gov.in/

https://pardarsy.railnet.gov.in/apprentice/