50% தள்ளுபடி…. ஆர்டர் பண்ண வீடு தேடி வரும் பட்டாசுகள்…. அசத்தலான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வருகிற நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி பண்டிகையை வருகிறது. தீபாவளி என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது பட்டாசு, ஆனால் பட்டாசு என்றால் நினைவில் வருவது சிவகாசி தான். தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் பட்டாசு விற்பனை வாடிக்கையாளர்களுக்கு அதிக வரவேற்பை பெற்று வருகிறது. சிவகாசியின் தயாரிக்கப்படும் பட்டாசுகள் தமிழ்நாடு மட்டுமில்லாமல் வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

மேலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்பும் வகையில் பல வண்ணங்களை தயார் செய்யப்படுகின்றன. இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்கு குறைந்த நாட்களே உள்ள நிலையில் சிவகாசியில் உள்ள பட்டாசு கடைகளில் தற்போது நேரடி விற்பனையில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனால் கடைகளில் கூட்டங்கள் அலை மோதி வருகின்றனர்.

இந்நிலையில்  பட்டாசுகள் அனைத்தும் பொதுமக்கள் ஆர்டர் கொடுத்த குறிப்பிட்ட நாளுக்குள் டெலிவரி மற்றும் டிரான்ஸ்போர்ட் பிக் கப் செய்யப்படும் வசதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் 50% சிறப்பு தள்ளுபடி http://crackersindia.com என்ற இணையதளத்தில் ரூ.2500 பட்டாசு கிடைக்கிறது. மேலும் ரூ.5,000 ரூபாய்க்கு பட்டாசுகள் வாங்கினால் டிரான்ஸ்போர்ட் சார்ஜ் கிடையாது. மேலும் வாட்ஸ்அபில் 9994917010 என்ற நம்பர் மூலம் ஆர்டர் செய்து கொள்ளலாம்.மேலும் பொதுமக்கள் எந்த தள்ளுபடியை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *