பல்வலி குணமாக எளிதான ஐந்து வழிமுறைகள் !!

மிகவும் எளிமையான முறையில் பல்வலியில் இருந்து  விடுபட 5 டிப்ஸ்களை இங்கே பார்ப்போம் .
பச்சை வெங்காயத்தை கடித்து மென்று வருவதால் பல்வலி காணாமல்போகும் .
வெங்காயம் க்கான பட முடிவு
காட்டன் பஞ்சை  கிராம்பு எண்ணெயில்  நனைத்து, பல்வலி உள்ள  இடத்தில் தேய்த்து வரும் போது , நல்ல நிவாரணம் பெறமுடியும்.
clove oil க்கான பட முடிவு
மிளகுத் தூளுடன் உப்பு சேர்த்துப் பல் துலக்கி வந்தால்  சொத்தைப் பல்,  பல்வலி, வாய் துர்நாற்றம் படிப்படியாக நீங்கிவிடும் .
தொடர்புடைய படம்
கிராம்புகளை பல் வலி உள்ள இடத்தில்  சிறிது நேரம் வைத்து இருக்கும் போது  பல்வலி குறைத்திருப்பதை காணமுடியும் .
மாசிக்காய் க்கான பட முடிவு
மாசிக்காயைத் தூளாக்கி, நீரில் கொதிக்க வைத்து வாய் கொப்பளிக்க ஈறு பலமடைந்து வலிமை பெறும் .